8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு

Jobs in Chennai

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு   திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகார பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படியில் தேர்வு செய்யப்படுவர்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   தகுதி   இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

தமிழக மின்சார வாரியத்தில் 8000 பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு

தமிழக மின்சார வாரியத்தில் 8000 பணியிடங்கள்! விரைவில் அறிவிப்பு   தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகத்தில் காலியாக இருக்கும் 8000 கள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது.   தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 8,000 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.   தற்போதைய … Read more

Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ!

Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ! தமிழ்நாடு நுகர்வோர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகாலங்களில் உதவுவர் மற்றும் பருவகால காவலர் பணிகளில் 206 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பங்கள் பணிகளுக்கு இந்த  சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்கள் … Read more