கோவை மாவட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இளம்பெண் மாயம்! போலீசார் தீவிர விசாரணை!
கோவை மாவட்டத்தில் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இளம்பெண் மாயம்! போலீசார் தீவிர விசாரணை! கோவை மாவட்டம் வடவள்ளி சாலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அந்த கல்லூரியில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த மாணவி பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி முத்துலட்சுமி (19). அவர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார். அந்த விடுதியில் தினந்தோறும் மாணவிகளின் வருகையை பரிசோதனை செய்து வருவார்கள். மேலும் அந்த வகையில் நேற்று இரவு … Read more