விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !..
விரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !.. தமிழக அரசு கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர எல்லா முயற்சிகளையும் மிகத் தீவிரமாகசெயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் பரவலை நிலையை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுளோம். இந்நிலையில் எதிர் கட்சி தலைவர் இதனை புரலை என கூறியிருந்தார்.இதில் கோபமடைந்த மா.சு வீணான வதந்திகளை எல்லாம் பரப்ப உங்களுக்கு அழகு இல்லை என்றார். மேலும் இந்த திட்டம் மூலம் … Read more