குழந்தைகள் நிகழ்ச்சியில் ஆபாச கேள்வியா?? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி!!

An obscene question on a children's show?? National Child Protection Commission Action!!

குழந்தைகள் நிகழ்ச்சியில் ஆபாச கேள்வியா?? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடி!!  குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் நடுவர்கள் ஆபாச கேள்வி கேட்டதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷனில் குழந்தைகளுக்கான சூப்பர் டான்சர் – அத்தியாயம் 3 நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் உள்ளனர். நிகழ்ச்சியின் போது நடுவர்கள் மேடையில் கலந்து கொண்ட சிறிய குழந்தையிடம் அவரது … Read more

119 ஆபாச வீடியோக்கள்! ரூ.9 கோடிக்கு விற்பனை! அதிர்ச்சியில் திரையுலகம்!

119 porn videos! Sale for Rs 9 crore! The screen world in shock!

119 ஆபாச வீடியோக்கள்! ரூ.9 கோடிக்கு விற்பனை! அதிர்ச்சியில் திரையுலகம்! திரையுலகில் பல மோசடிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பல லட்சம் பணம் போன்றவற்றை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.இதுபோல ஓர் பக்கம் நடந்து வந்தாலும் மறுபக்கம் மக்கள் முன்னிலையில் பிரபலமானவர்களே பல சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.அந்தவகையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் தான் ராஜ் குந்த்ரா.இவர் ஒர் தொழிலதிபரும் ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் ஓர் இளம்பெண் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி … Read more