திமுக தலையிலேயே கை வைக்கும் எடப்பாடி.. இனி காங்கிரஸ் கூட்டணி இல்லை!! நெருக்கடியில் தவிக்கும் ஸ்டாலின்!!
திமுக தலையிலேயே கை வைக்கும் எடப்பாடி.. இனி காங்கிரஸ் கூட்டணி இல்லை!! நெருக்கடியில் தவிக்கும் ஸ்டாலின்!! அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை முறித்த பிறகு சற்று தொய்வு பெற்றுவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறியது.ஆனால் அவர்கள் அனைவரின் வாயை அடைக்கும் வகையில் எடப்பாடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து தீவிரம் காட்டி வருகிறார்.முதலில் தனது டீமை வைத்து கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இதற்கு அடுத்தபடியாக சிபிஐ விசாரணையை கொண்டு வர வேண்டுமென்று சட்டசபை … Read more