ரோபோட் அழகியாக மாறிய ஹன்சிகா! யாரும் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க:

ஹாட் ஸ்டாரில் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் MY3. இந்த திரைப்படத்தில், ஹன்சிகா மோத்வானி, முகின் ராவ், சாந்தனு பாக்யராஜ், பல திரைப்பிரபலங்களின் நடிப்பில் வெளியானது இந்த திரைப்படம்.2018 ஆம் ஆண்டு I’m not a robot என்ற கொரியன் டிராமாவின் ரீமேக்கே, இந்த MY3 திரைப்படம். காதல் சார்ந்த நகைச்சுவை திரைப்படம் ஆக இது அமைந்துள்ளது. பணக்கார தொழிலதிபராக இருக்கும் முகின் ராவ் மனித தொடுதலின் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதில் ஹன்சிகா … Read more

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை! ஹன்சிகா சோஹைல் கதூரியா என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹன்சிகா. இப்போது பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மஹா திரைப்படமும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹன்சிகா தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். நீண்ட நாள் குடும்ப நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை அவர், வரும் டிசம்பர் … Read more

நடிகை ஹன்சிகாவிற்கு இரண்டாவது திருமணமா? அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

நடிகை ஹன்சிகாவிற்கு இரண்டாவது திருமணமா? அதிர்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் ஒருசில கதாநாயகிகள் மட்டுமே நீண்ட வருடங்கள் ஆக நீடித்து இருக்கிறார்கள். சிலர் ஒருசில வருடங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த வகையில் இளைஞர்களின் கனவு நாயகி ஆக திகழ்ந்து வந்தவர் தான் ஹன்சிகா இவர் இப்போது பரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்கிற ஆர்வம் அனைவர் மத்தியிலும் … Read more

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

This is Hansika's future husband! Photo posted by him on Instagram!

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்! தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா,இவர் எங்கேயும் காதல் ,மாப்பிள்ளை சிங்கம் 2 ,வேலாயுதம், பிரியாணி ,அரண்மை போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகியாக வலம் வருகின்றார்.தற்போது இவருக்கு தமிழில் நான்கு படங்களும் ,தெலுங்கில் இரண்டு படங்களும் நடிக்கவுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சோகேல் என்பவரும் ஹன்சிக்காவும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள்.அந்த தொழிலானது … Read more

ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை பற்றி வெளியான தகவல்!

ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை பற்றி வெளியான தகவல்! நடிகை ஹன்சிகா 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வந்தவர்தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் தானும் கடுப்பாகி மற்றவர்களையும் கடுப்பாக்கும் ஹன்சிகா… புலம்பும் படக்குழுவினர்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் தானும் கடுப்பாகி மற்றவர்களையும் கடுப்பாக்கும் ஹன்சிகா… புலம்பும் படக்குழுவினர்! ஹனிசிகா கையில் இப்போது அதிகமாக படங்கள் இல்லை. எம் ராஜேஷ் இயக்கும் வெப் தொடரில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் … Read more

10 நிமிட சிம்பு கேரக்டரை 45 நிமிடமாக நீட்டித்த இயக்குனர்

ஹன்சிகா நடித்து வரும் ’மஹா’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் இந்தப் படத்தில் அவர் பைலட்டாக நடிக்கிறார் என்று என்பதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு அதிகபட்சமாக 10 நிமிடங்கள் வரும் காட்சிகள் இருக்கும் என்று படக்குழுவினர் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இந்த கேரக்டர் விரிவாக்கப்பட்டு சுமார் 45 நிமிடங்கள் வரும் … Read more