TNPSC Group 4: இந்த தேதியில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு!!
TNPSC Group 4: இந்த தேதியில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது உதவியாளர்,வருவாய் கோட்டாசியர்,வட்டாச்சியர்,துணை ஆட்சியர்,நகராட்சி ஆணையர்,துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதன்மை அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் குரூப் 4 தேர்விற்க்கான அறிவிப்பு வெளியானது.கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,கள சர்வேயர்,வரைவளர்,தட்டச்சர்,ஸ்டெனோ தட்டாளர்,பில் கலக்டெர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய குரூப் 4 தேர்விற்கு தேர்வு எழுத சுமார் 20 … Read more