முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்!

Chief's Twitter page hacked! Atrocities committed by mysterious persons!

முதல்வரின் ட்விட்டர் பக்கம் ஹேக்! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! தலைவர்கள் தற்போதெல்லாம் தங்களின் கருத்துக்களை நேரடியாக கூறுவதை விட சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகின்றனர்.அது மிக விரைவில் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறது.அவ்வாறு பேஸ்புக் எனத்தொடங்கி ட்விட்டர் வரை தங்களின் அன்றாட கருத்துக்களை கூறி வருகின்றனர்.இதில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசுவதால் அவ்வப்போது சமூக வலைத்தளம் பரப்பாக காணப்படும்.அதுமட்டுமின்றி தங்களின் கட்சி தலைமை மற்றும் தனக்கென்று தனிப்பட்ட முறையிலும் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்து செயல்படுத்தி வருகின்றனர். … Read more

ஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை!

ஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை! கொரோனா வைரஸ் சம்மந்தமாக பரப்பப்படும் பார்வேர்ட் மெஸேஜ்களில் ஹேக்கர்கள் வைரஸ்களை அனுப்புவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் … Read more

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

சிசிடிவி கேமராவும் ஹேக் செய்யப்படுகிறதா? அதிர்ச்சி தகவல் பாதுகாப்பை காரணம் காட்டி ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமராக்களையும் ஹேக்கர்கள் ஹேக் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள ஆஷ்லி லிமே என்ற பெண் இரவு நேரத்தில் வேலைக்கு செல்ல இருப்பதால் அவரது 8 வயது மகளை தனியாக வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதனால் அவர் குழந்தையை கண்காணிக்க சிசிடிவி கேமரா ஏற்பாடு … Read more