செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்!!
செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானதே!! அதிரடி தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்!! அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியானது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது ஏராளமானோர்க்கு வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணம் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதனால் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த மனுவை … Read more