இந்த வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்! அரசின் அதிரடி உத்தரவு!
இந்த வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் சிறிதளவு அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வண்ணமாகவே உள்ளது.இதற்கு … Read more