பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை!

Is it so much struggle to get 12th certificate? The father petitioned the district collector!

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை! கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மூத்த மகன் சவுரிபாளையம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து பொது தேர்வில் 505 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் தனது மகன் … Read more