அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏற்பட்ட கலவரம்! 144 தடை உத்தரவு?
சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அந்த கதவை உடைத்தனர். இதன் காரணமாக, அங்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினரிடையே மோதல் உண்டானது. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அதோடு பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் … Read more