வீசிங் பிரச்சனை இருக்கா! இந்த ஒரு இலையை இப்படி செஞ்சிப்பாருங்க!

வீசிங் பிரச்சனை இருப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தி வரும்பொழுது நீங்கள் நிவாரணம் அடையலாம். காய்ந்த நொச்சி இலை 5- கிலோ தேவைப்படும்.கரு நொச்சிக்கிடைத்தால் நல்லது. நொச்சி இலையயை பரித்து வந்து தூசி இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் அல்லது துடைத்துக்கொள்ளவும். அந்த இலைகளை நிழலில் உலர்த்தவும். நான்கு தினங்களில் நிழலில் நன்கு உலர்ந்த பிறகு காலை வெயிலில் ஒரு மணி நேரம் காய வைத்து எடுத்து கொள்ளவும். ஒரு சிறிய தலையனை உறை தைக்கவும் காட்டன் துணியில் (சல்லடைப்போல மெல்லிய … Read more

இனி உங்களுக்கு மட்டுமல்ல உங்களது பரம்பரைக்கே தைராய்டு பிரச்சனை வராது!! வழி சொல்றேன் கேட்டுக்கோங்க!!

இனி உங்களுக்கு மட்டுமல்ல உங்களது பரம்பரைக்கே தைராய்டு பிரச்சனை வராது!! வழி சொல்றேன் கேட்டுக்கோங்க!! முற்றிலும் உண்மை 15 நாளில் முழுமையாக தைராய்டு சரியாகிவிடும். பொதுவாக தைராய்டு பிரச்சனை என்பது, இப்போது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையே தைராய்டு எனப்படுகிறது.இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும்.எனவே தைராய்டு பிரச்சனையை … Read more