நிகழப்போகும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!

நிகழப்போகும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை, மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இதனையடுத்து, வரும் அக்டோபர் 28ம் தேதி பவுர்ணமி அன்று சந்திர கிரகணமும் நிகழப்போகிறது. சூரிய கிரகணம் அக்டோபர் 14ம் தேதி இரவு 8.34 மணி தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை நிகழும். ஆனால், இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது. வரும் அக்டோபர் 28ம் தேதி … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023! சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023! சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்! நடப்பாண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் 2023ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே மூன்று முறை இந்தியா மற்ற நாடுகளுடன் சேர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியுள்ளது. இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதுமாக இந்தியாவில் நடக்கவுள்ளது. … Read more

2023-ல் ஏலியன்கள் தாக்குதல் நடத்துமா ? பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்புகள் !

2023ம் ஆண்டின் 12 மாதங்களிலும் உலகம் பல பேரழிவுகளை சந்திக்கபோவதாக பாபா வாங்கா கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாபா வங்கா பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் இவரது கணிப்புகள் மக்களை பீதியடைய செய்யும், இவர் ஒரு பிரபலமான கண்பார்வையற்ற பல்கேரிய ஆன்மீகவாதி ஆவார். உலகில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் இடர்பாடுகள், நல்ல விஷயம் என அனைத்தையும் கணித்து கூறியுள்ளார், இவரது பெரும்பாலான கணிப்புகள் இதுவரை உண்மையாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தாக்குதல்கள், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் … Read more