ராகு கேது பெயர்ச்சி: வரப்போகும் யோகத்தால் வாழ்க்கை மாறப்போகும் அந்த 4 ராசிக்காரர்கள்!

ராகு கேது பெயர்ச்சி: வரப்போகும் யோகத்தால் வாழ்க்கை மாறப்போகும் அந்த 4 ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. ராகு கேது பகவான் மீனம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பண ஆதாயம் சாதகமாக இருக்கும். எதை … Read more