காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா??
காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா?? சிலருக்கு உடல்நிலை முடியாமல் போனால் காலில் முடியால் செய்யப்பட்ட கருப்பு கயிறு அணிவது உண்டு. இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம். காலில் மட்டுமல்ல, சிலர் கை மற்றும் இடுப்பில் கூட இந்த வகையான கருப்பு கயிறு அணிவது உண்டு. இருளில் தீய சக்திகள் நிறைந்து காணப்படும். எனவே கருப்பு கயிறு கட்டுவதால் தீய சக்திகளை கருமை நிறம் … Read more