பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !!
பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !! குன்னூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தை உறுதி செய்யச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நிஷாந்த் மற்றும் அவரின் மனைவி ஹரிப்பிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரிப்ரியா கர்ப்பம் தரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் அதை உறுதி செய்துக் கொள்ள விரும்பினார். இதனால் ஹரிப்பிரியா 5 வாரங்கள் … Read more