ஒரே நாளில் ஆயிரகணக்கானோர் பாதிப்பு!! எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவிப்பு!!

Thousands affected in one day!! Health department notice to be alert!!

ஒரே நாளில் ஆயிரகணக்கானோர் பாதிப்பு!! எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவிப்பு!! நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக … Read more