மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை! சென்னை மற்றும் திருவள்ளுவர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. … Read more