ஒரே வாரத்தில் பாத வெடிப்பு நீங்க வீட்டு வைத்தியம்!
ஒரே வாரத்தில் பாத வெடிப்பு நீங்க வீட்டு வைத்தியம்! பல பெண்களுக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் பாத வெடிப்பு. இந்த பாதபடிப்பானது பல காரணங்களால் உண்டாகிறது. குறிப்பாக ஈரப்பதம் குறைவு விட்டமின் குறைபாடு நீண்ட நேரமாக நின்ற வேலை செய்வது வயது முதிர்வு தைராய்டு பிரச்சனை போன்ற காரணங்களால் பலருக்கும் பாத வெடிப்பு ஏற்படுகிறது. இந்த பாத வெடிப்பால் அவர்கள் விரும்பும் காலணிகளை கூட அணிய முடியாது. இதற்கு பாதங்கள் எப்பொழுதும் சற்று ஈரப்பதமாக இருப்பதை … Read more