மருத்துவமனையில் தாயுடன் உறங்கிய ஒரு மாத குழந்தை! நடு இரவில் குழந்தைக்கு நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்!
மருத்துவமனையில் தாயுடன் உறங்கிய ஒரு மாத குழந்தை! நடு இரவில் குழந்தைக்கு நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்! தாயுடன் மருத்துவமனை வார்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மாத ஆண் குழந்தையை தெரு நாய்கள் இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுமையான இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி மாவட்டத்தில் ஜவாய்பந்த் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர குமார். இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் … Read more