தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!!
தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!! நெஞ்சு சளியால் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை … Read more