ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!!

ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!!

ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!! தமிழகத்திலிருந்து செல்கின்ற ஏழு முக்கியமான ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்கின்ற ரயில்களில் உள்ள இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் முற்றிலுமாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வேக ரயிலில் நான்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இனிமேல் … Read more

இந்தியாவின் பெயரை மாற்ற உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவின் பெயரை மாற்ற உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவில் அவ்வப்போது வித்தியாசமான பொது நல வழக்குகள் தொடுக்கப்படுவது வழக்கம். அதில் பெரும்பாலும் வழக்கு தொடுப்பவர்கள் தங்களை விளம்பரப்படுத்தும் நோக்கிலேயே அந்த வழக்கை தொடர்வார்கள். அப்படி கண்டறியப்படும் வழக்குகளுக்கு நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக கண்டனத்ததை தெரிவித்து அபராதம் விதிப்பது வழக்கம். அப்படியும் சில வழக்குகள் முழுக்க முழுக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் தொடுக்கப்படுவதும் வழக்கம். தற்போது உச்சநீதிமன்றத்தில் டில்லியை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நமது நாட்டிற்கு இந்தியா எனும் பெயரை மாற்றி விட்டு … Read more