18 ஆண்டுகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்!! முன்னணி நடிகர்கள் ரிஜெக்ட் செய்த கதை!!
18 ஆண்டுகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்!! முன்னணி நடிகர்கள் ரிஜெக்ட் செய்த கதை!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர் முதலில் 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். அதனையடுத்து ஏ … Read more