இசைப்புயல் செய்த காரியம்!! நெகிழ்ந்து போன மூன்றெழுத்து நடிகர்!!

The thing that made the music storm !! Flexible three-letter actor !!

இசைப்புயல் செய்த காரியம்!! நெகிழ்ந்து போன மூன்றெழுத்து நடிகர்!! இசைஞானி இளையராஜா இவர் இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மேலும் இவர் அக்னி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் 1966ஆம் ஆண்டு அறிமுகமானார். மேலும் இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படத்துறை சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான … Read more

பாரத ரத்னா விருது கூட என் தந்தை கால் விரலுக்கு சமம்- பிரபல நடிகர் பேட்டியால் ரசிகர்கள் கண்டனம்!!

பாரத ரத்னா விருது கூட என் தந்தை கால் விரலுக்கு சமம்- பிரபல நடிகர் பேட்டியால் ரசிகர்கள் கண்டனம்!! இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலமாக அறிமுகமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். அப்போது அவருக்கு 19 வயது ஆகும். அதன் முன் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக தேசிய விருதையும் இவர் பெற்றார். அதற்கு பிறகு தமிழ் மற்றும் ஹிந்தி என அவர் இசையில் இசை உலகமே அதிர்ந்து … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்கார் நாயகனின் புது முயற்சி!!!

சுதந்திர தினத்துக்கு புதுமுயற்சியாக 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமானின் ‘தமிழா தமிழா’ என்ற பாடலை 65 பாடகர்களும் பாட உள்ளார். இந்த பாடலை ஸ்ரீனிவாசுடன் இணைந்து ராகுல் நம்பியார் மற்றும் ஆலாப் ராஜு ஆகியோர் வடிவமைத்துள்ளனர். இந்த் வீடியோ லிட்பாக்ஸ் மீடியாவால் தொகுக்கப்பட்டுள்ளது. பின்னணி பாடகர் ஶ்ரீநிவாஸ், யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளார்.  இதில் இவருடன் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், பாடகி சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், … Read more

சுஷாந்த் சிங்கை போலவே தன்னையும் பாலிவுட் புறக்கணித்தது: ஆஸ்கார் நாயகனின் அதிர்ச்சி தகவல்

A.R. Rahman, sushant singh

இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார். அதில் பாலிவுட்டில் தான் பணியாற்றுவதற்கு எதிராக, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க ஒரு கூட்டமே செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள “தில் பேச்சாரோ” படத்தின் இயக்குனர் தன்னை சந்திக்க வந்த போது, எனக்கு அந்த வாய்ப்பை தர வேண்டாம் என்று சிலர் தடுத்துள்ளனர். இதேபோன்றுதான், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பறிக்க ஒரு கூட்டமே காத்திருப்பதாகவும் … Read more

A.R. ரகுமான் இப்படி பேசிருக்ககூடாது! அஜீத் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான ஏ.ஆர்.ரஹ்மான்.

அஜீத் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான ஏ.ஆர்.ரஹ்மான். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ள முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பிகில்’ படத்தில் விஜய் பாடியுள்ள ‘வெறித்தனம்’ பாடல் பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய “விஜய் மிகச் … Read more