அமலுக்கு வந்தது புதிய ஆதார் விதிமுறை! 10 வருடங்களுக்கு ஒரு முறை நிச்சயமாக இதை செய்ய வேண்டும்!
ஆதார் என்பது ஒரு நாட்டின் குடிமகனின் அடையாள எண்ணாக மாறிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரையில் எல்லோருமே ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த நாட்டிலும் அது அமல்படுத்தப்பட்டது. ஆதார் எண்ணை முதலில் வாங்குவது சற்றே கடினமாக இருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கூட ஆதார் சேவை மையம் ஆரம்பம் ஆகிவிட்டது. இதனை அடுத்து ஆதார் எண் சார்ந்து பலவிதமான குற்றச்சாட்டுகள் … Read more