அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து!
அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து! சென்னை கொளத்தூர் பகுதியில் வெற்றி நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷ்யாம் (28). இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமானது தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி எட்டு மணி அளவில் ஷியாம் வீட்டில் தனது அறையில் ஏசி மற்றும் டிவியை ஆன் செய்துவிட்டு உறங்கியுள்ளார். மேலும் ஏசி திடீரென … Read more