பிரபல நடிகரின் தாய் மாமா இணையத்தளத்தில் வெளியிட்ட புதிய வைரல் பதிவுகள்! இதுதான் காரணமா?

New viral posts posted on famous actor's mother's uncle's website! Is this the reason?

பிரபல நடிகரின் தாய் மாமா இணையத்தளத்தில் வெளியிட்ட புதிய வைரல் பதிவுகள்! இதுதான் காரணமா? தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் வெங்கடேஷ். இவர் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது. தற்போது அசுரன் படத்தின்  தெலுங்கு ரீமேக்கில் கூட நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் இதுவரை அவர் தனது குடும்ப விஷயங்களை எப்போதும் பகிர்ந்து கொண்டதேயில்லை. மேலும் இவர் நாக சைதன்யாவின் சொந்த தாய் மாமாவும் ஆவார். அவர் தற்போதெல்லாம் அதாவது நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்து … Read more

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளை வழங்கும் பிரபல நடிகரின் மக்கள் இயக்கம்!

Popular actor's people's movement to provide food to rain victims in Chennai!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளை வழங்கும் பிரபல நடிகரின் மக்கள் இயக்கம்! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னையில் அனைத்து இடங்களிலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சென்னையில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ராட்சஸ மோட்டார் கொண்டு … Read more

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்!

This is the government for the people! Or something else? I don't know! Gayathri Raghuram first raised the question!

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை நீரில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் முதல்வரான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ள சாலைகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த கன மழையின் காரணமாக, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத … Read more

நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி!

Definitely a nitrogen bomb tomorrow! Maratha minister warned!

நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி! கடந்த மாதம் மும்பை சென்ற ஒரு சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மறைமுகமாக அவரை கண்காணித்து இந்த திடீர் கைது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட ஆரியன்கானை தொடர்ந்து பல முறை ஜாமீன் பெற முயற்சித்தும் 26 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். … Read more

நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்!

The actor who gives a house on his income to the wife of the real character Rajakannu!

நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்! தற்போது சூர்யா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ஜெய்பீம். இந்த படத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நடந்த கொடுமைகளை விவரிக்கும் விதமாக அந்தப் படத்தை எடுத்துள்ளனர். அதில் நடிப்பவர்கள் மிகவும் தத்ரூபமாக நடித்து இருக்கிறார்கள் என்று பலர் பாராட்டினாலும், அந்த படம் பலரது விமர்சனங்களுக்கும் ஆளானது. இது நமக்கு 90 களில் வாழ்ந்த பலவற்றை நினைவூட்டும் விதமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. … Read more

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்!

Actor's body cremated with state honors! Heavy-hearted public!

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்! கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திகழ்பவர் பவர் ஸ்டார் என்று மக்களால் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் – பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். இவருக்கு வயது 46 மட்டுமே. அவரது இந்த மரணத்தை, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், மற்றும் கன்னட மக்கள் யாராலும் நம்பமுடியவில்லை. … Read more

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் மனைவி பகிரங்க புகார்!

Death threat to family! Wife of Narcotics Division officer complains publicly!

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் மனைவி பகிரங்க புகார்! கடந்த மாதம் 2-ந் தேதி மும்பையில் இருந்து கோவாக்கு சென்ற சொகுசு கப்பல் ஒன்றில்  போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை ஒன்றை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இருந்தது குறிப்பிடத் தக்கது. அவர் உள்ளிட்ட சிலரும் போதைப்பொருள் பயன்படுத்தியது ஆதாரத்தோடு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது … Read more

வாகா எல்லையில் தல அஜித் குமார்! தேசிய கொடி மற்றும் பாதுகாப்பு படையினருடன் புகைப்படம்!

Ajit Kumar at the Wagah border! Photo with National Flag and Security Forces!

வாகா எல்லையில் தல அஜித் குமார்! தேசிய கொடி மற்றும் பாதுகாப்பு படையினருடன் புகைப்படம்! நடிகர் அஜித் குமார் இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவிற்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரளாகி வருகின்றன. மேலும் அவர் வலிமை பட ஷூட்டிங் முடிந்த கையோடு தனது பைக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அவர் ஒரு பைக் ரேசர் எனபது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் இதே … Read more

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி!

Vijay team wins in local elections

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி! தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களை பிரித்ததன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில் விஜய்யின் ரசிகர்கள் போட்டி போட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. வாக்கு … Read more

பிரபல நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Famous actor dies suddenly! Shocked fans!

பிரபல நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவருக்கு தற்போது வயது எழுபத்தி மூன்று ஆகும். 1978-ஆம் ஆண்டு சினிமாவின் மூலம் அறிமுகமானவர். இவர் அதற்கு முன் வரை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இது வரை இவர் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பொய் சொல்ல போறோம், சர்வம் தாள மையம், இந்தியன், அந்நியன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 … Read more