தோழி என கூறிய தனுஷிற்கு தக்க பதிலடி தந்த ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து இரண்டு மகன்களை பெற்ற பிறகு தற்போது பிரிந்துள்ளனர். இருவரையும் சமரசம் செய்ய பல முயற்சிகள் எடுத்தாலும் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. இருவரும் வேலையில் மிகவும் பிஸியாக இருந்துள்ளனர். சமூக வலைதளங்களில் மட்டும் அவ்வப்போது பேசுவார்கள். விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு, ஐஸ்வர்யா ஒரு இசை ஆல்பத்தைஇயக்கி வெளியிட்டுள்ளார். தனுஷ் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்கிய … Read more