கமல்ஹசன் தயாரிப்பில்  நடிகர் சிம்பு!! என்ன பிளான் போட்டுர்காங்க ரசிகர்கள் ஆர்வம் !

Actor Simbu who volunteered to act in Kamal Haasan production? What a plan fans are interested in!

கமல்ஹசன் தயாரிப்பில்  நடிகர் சிம்பு! என்ன பிளான் போட்டுர்காங்க ரசிகர்கள் ஆர்வம் ! லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் வேற லெவல் என்பதால் அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்களின் பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 எபிசோடுகளை … Read more

மாநாடு படத்தின் வெற்றியால் மீண்டும் வேதாளம் ஏறிய சிம்பு??

Simbu's record teaser! Fans at the celebration!

மாநாடு படத்தின் வெற்றியால் மீண்டும் வேதாளம் ஏறிய சிம்பு?? சமீபத்தில் சிம்பு நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. மாநாடு படத்தின் வெற்றி,அதை தொடர்ந்து வந்த வெந்து தணிந்து காடு படத்தின் கிளிம்ப்ஸ் சிம்பு மீதான எதிர்பார்ப்பை கூட்டியது. மாநாடு வெற்றியை கொண்டாடும் வகையில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி. விழாவில், படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகள் வந்திருந்தனர். விழாவிற்கு சிம்பு மட்டும் வராததை … Read more

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Actor Simbu admitted to hospital Shocked fans!

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! சிம்பு என்று அழைக்கப்படும் எஸ்டிஆர் மக்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றவர். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பர். இவரது தந்தை இயக்குனராக இருந்த காலத்தில் இருந்து நடித்து வருகிறார். இவர் சிறுவயதிலிருந்து நடிப்பதால் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நயன்தாராவை காதலித்து வந்தார். பிறகு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்பால் பிரிந்தனர். அதனை அடுத்து ஹன்சிகா மோத்வானி காதலித்து … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு ! வைரலாகும் போஸ்டர்!

தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு தனது இரண்டாம் கட்ட இன்னிங்சை கோலிவுட்டில் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி தனது மார்க்கெட்டை தானே வீழ்த்தியுள்ளார். அதாவது காதல் வலையில் சிக்கியது, பிறகு தாமதமாக வருவது போன்று பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தனித்து இருந்தார். இதன் காரணமாக அவர் உடல் எடையும் கூடியது. இந்நிலையில் இவர் அச்சம் … Read more

நடிகர் சிம்புவுக்கு தொடரும் பாம்பு பிரச்சனை! ஆதாரம் கேட்டு சிம்புவை வறுத்தெடுக்கும் வனத்துறை!

சமீபத்தில் ஈஸ்வரன் படத்துக்காக நடிகர் சிம்பு பாம்பை பிடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போது அது பிளாஸ்டிக் பாம்பு என்று சுசீந்திரன் மற்றும் சிம்பு வனத்துறையினரிடம் கூறினார். ஆனால் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது வனத்துறை. இருந்த போதிலும் அதற்கான ஆவணங்களை தரவில்லை என கூறப்படுகிறது. எனவே படக்குழுவினர் மற்றும் சிம்புவுக்கு மீண்டும் நோட்டீஸ் … Read more