நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!
நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டால்க்! பிரபல நடிகை ஆண்ட்ரியா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது அவசியமான ஒன்று என்று ஓபனாக பதில் கூறியுள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு என்று பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிப்பது மட்டுமில்லாமல் நிறைய பாடல்களையும் பாடியுள்ளார். புஷ்பா திரைப்படத்தின் ஓ சொல்றியா பாட்டின் தமிழ் வெர்ஷனை நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பாடியது குறிப்பிடத்தக்கது. … Read more