2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத்! தந்தை அமர்தீப் கூறிய தகவல்!!

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத்! தந்தை அமர்தீப் கூறிய தகவல்!! அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் அவர்கள் போட்டியிடவுள்ளதாக அவருடைய தந்தை தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளார். பாலிவுட் என்று அழைக்கப்படும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து … Read more

சமந்தா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.! உண்மையை உடைத்த கங்கனா ரனாவத்.!!

பிரபல நடிகையான சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா தம்பதியினர் நேற்றைய தினம் தாங்கள் திருமண உறவிலிருந்து பிரிவதாக தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிவதற்கு இந்த நடிகர் தான் காரணம் என கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவுகளையும் செய்து வருவார் … Read more

கருப்பு பூனை பாதுகாப்பு கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி செலுத்திய நடிகை கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்-இன்  மரணம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் போன்றவற்றால் மும்பையை ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் அதைப் பற்றி கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத், சிவசேனா  தொண்டர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். அண்மையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ மும்பை தற்போது பாகிஸ்தான் பிடியில் சிக்கிக் கொண்ட காஷ்மீர் போல காட்சியளிக்கிறது” என்று கருத்து பதிவிட்டால் கோபமடைந்த சிவசேனாவின் பிரமுகர் சஞ்சய் ராவத் “ அப்படினா நீங்க மும்பைக்கு இனி வரவே … Read more