இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க செய்த ஆண்ட்ரியா!!
தமிழ் சினிமாவில் பாடகியாக கால்பதித்த ஆண்ட்ரியா, தனது அட்டகாச நடிப்பினால் ஹிட் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவர் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.அதன்பின் வடசென்னை படத்தில் ராஜன் பொண்டாட்டியாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பேசும் அளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது லாக்டவுன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு … Read more