மீண்டும் நடிக்க வருவாரா நடிகை ரம்பா! 90ஸ் ரசிகர்களின் ஏக்கம்!
நம் திரையுலகில் ஹீரோயின்களுக்கான காலம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதுவும் அவர்கள் திருமணம் செய்து அல்லது குழந்தை பெற்று விட்டால் அவர்களின் மார்க்கெட் முடிந்துவிட்டது. பிறகு அவர்கள் அக்காவாகவோ, அண்ணியாகவோ அல்லது வில்லியாகவோ படங்களில் நடிப்பார். ஆனால் தற்பொழுது அந்த நிலை கணிசமாகவே மாறியுள்ளது எனலாம். ஆனாலும் தொண்ணூறுகளில் நடித்த ஹீரோயின்களுக்கு இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் தற்போது அவ்வளவாக அமையவில்லை.தொண்ணூறுகளின் ஹீரோயினாக இருந்த மீனா,சிம்ரன் ஆகியோருக்கு மற்ற சில கதாபாத்திரங்களில் படங்களில் தலைகாட்டி வருகின்றனர். இவர்களின் வரிசையில் … Read more