அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி! அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய தொடங்கியது. இந்நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை … Read more

உலக கோடீஸ்வரர் பட்டியல்- 35வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி

உலக கோடீஸ்வரர் பட்டியல்- 35வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.31 சரிந்து ரூ.1283 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.24 குறைந்து ரூ.462-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.35 குறைந்து ரூ.676-ஆகவும் டோட்டல் கேஸ் பங்கு ரூ.37 குறைந்து ரூ.715-ஆகவும் உள்ளது. மேலும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானி … Read more

அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி 

அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு- உச்ச நீதிமன்றம் அதிரடி  அதானி நிறுவனம் முறைகேடு தொடர்பான வழக்கில் சீலிட்ட கவரில் மத்திய அரசு தந்த பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது, மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்போம் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை ஜனவரி 24ம் தேதி வெளியிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்திலும் … Read more