செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!!
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் … Read more