ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்! அதிமுக தலைமை அலுவலகம்!
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்! அதிமுக தலைமை அலுவலகம்! அதிமுக தலைமை செயலகம் முன்னாள் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதிமுக கட்சியில் இரட்டை தலைமை பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து ஓபிஎஸ் ஒரு தலைமையிலும் இபிஎஸ் ஒரு தலைமையிலும் பிரிந்து கட்சியின் தலைமை பொறுப்பிற்காக போட்டியிட்டு வருகின்றனர். இரண்டு தரப்பிலும் கடும் விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களும் நடந்து வந்த நிலையில் ஜூலை-11 நடந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதோடு அல்லாமல் அந்த கூட்டத்திலேயே … Read more