அதிமுக – பாஜக கூட்டணியை மற்ற கட்சிகள் ஏன் எதிர்க்கிறது?!. இதுதான் காரணமா?!…

eps

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. நேற்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார். மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் … Read more

திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை … Read more

இபிஎஸின் ரகசிய திட்டம் வெற்றி! சிக்கலில் ஓபிஎஸ்!!

epss-secret-project-wins-ops-in-trouble

இபிஎஸின் ரகசிய திட்டம் வெற்றி! சிக்கலில் ஓபிஎஸ்!! அதிமுகவில் இரட்டை இலை சின்னத்திற்கான போட்டி தான் தமிழகத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றத்தில் தூங்கி கொண்டிருந்த அதிமுக பொதுக்குழு வழக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் தூசு தட்டப்பட்டு தற்போது பேசுபொருளாக உள்ளது. ஆனால் இடைக்கால மனுவிற்கு மட்டுமே உத்தரவு பிறப்பிக்கிறோம். பொதுக்குழு வழக்கில் மீண்டும் கை வைக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் … Read more

தனிக் கூட்டணி உருவாக்க போவதாக முக்கிய கட்சி தரப்பில் அறிவிப்பு…! உடைகிறதா அதிமுக கூட்டணி…!

தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் மாறக்கூடும் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்திருக்கின்றார். இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு வலுவான மாற்று கட்சியாக தேமுதிக மட்டுமே இருக்கின்றது அதை நாங்கள் நிரூபித்துள்ளோம் இப்போது எங்களுக்கு எதிரியும் அல்ல நண்பனும் அல்ல நிச்சயமாக தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் மாறும் எனவும் எங்களுக்கு தனித்து நிற்க எந்த ஒரு பயம் இல்லை நாங்கள் நினைத்தால் மூன்றாவது அணியை உருவாக்க முடியும் … Read more