ஆட்சியை பிடிப்பதற்கு நடந்த துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த இரு காவலர்கள்!
ஆட்சியை பிடிப்பதற்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த 2 பணி காவலர்கள்! சட்டமன்ற தேர்தலானது இந்த முறை ஐந்து மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.அதனைத்தொடர்ந்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்குகிறது.இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சடன்மன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் இன்று 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்க உள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் … Read more