பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!
பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்! பப்புவா நியூ கினியா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த … Read more