தலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!
தலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆப்கானை முழுவதும் தலீபான்கள் கைப்பற்றினர். கடந்த 15ஆம் தேதி ஆப்கனை கைப்பற்றிய அவர்கள் தற்போது யார் ஆட்சி அமைப்பது என கலந்தாலோசித்து, ஆட்சி அமைக்க ஆரம்பித்துள்ளனர். தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் உட்பட அனைவரும் நாட்டை விட்டு தப்பி அண்டை நாடுகளுக்கு சென்றால் போதும் என முயற்சித்து வருகின்றனர். பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட … Read more