சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கிடையே மோதல்!!

வடக்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சூடானில், ராணுவ ஆட்சி மட்டுமே நடந்து வரும் நிலையில், சில போராட்டக்காரர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவம் மற்றும் துணை  ராணுவர்களுக்கு இடையில் போர் நடை பெற்றுள்ளது, அந்த போரின் முடிவு, துப்பாக்கி சூடாகவும் மாறியுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் பொது மக்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர், மேலும் 97 பேர் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்துள்ளனர். இதில் காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட … Read more

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்!

new-deadly-virus-spreading-again-people-are-panicking

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்! உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொடிய நோயான கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் உலகளவில் கொரோனா வைரஸானது படிப்படியாக குறைய தொடங்கி மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி … Read more

பயங்கரவாதி அட்டகாசத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!சாலைநெடுவிலும் கொல்லப்பட்ட சடலங்கள்!!

22 people who were shot and killed by the terrorist's rampage were tragically killed!!

பயங்கரவாதி அட்டகாசத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!சாலைநெடுவிலும் கொல்லப்பட்ட சடலங்கள்!! ஒவ்கடங்கு பகுதியில் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் அமைந்துள்ள பர்கினோ பசோ. மேலும் இது நைஜீரியா மாலி போன்ற சில நாடுகளை எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டில் அல்கொய்தா ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க இந்நாட்டு பாதுகாப்பு படையினர் … Read more