குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி! 

குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி!  பிரசவத்திற்கு பின்பு ஏற்படக்கூடிய அடி வயிற்று தொப்பையை குறைக்க பயன்படுத்திய பொடி தயாரிக்கும் வழிமுறையை காண்போம். அந்த காலத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு இதை தயாரித்துக் கொடுத்தார்கள்.எனவே தொப்பை என்ற ஒரு விஷயம் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாம் அவற்றை மறந்து விட்டதால் போதெல்லாம் தொப்பை சாதாரணமாகிவிட்டது. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 50 கிராம் சீரகத்தை வறுக்கவும். … Read more