மீண்டும் முழு ஊரடங்கு! 1 வாரத்தில் 32000 மக்கள் பாதிப்பு!

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 32,000 மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அதன் நிலை 56,000 தாண்டி உள்ளது. அதனால் அங்கு மூன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்று எண்ணப்படுகிறது.   சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் குறைந்தது 56,043 வழக்குகள் பதிவாகியுள்ளன. சமீபத்திய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் அரசின் அறிவுரையின்படி, மக்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், குறிப்பாக வீட்டுக்குள்ளோ அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களைச் சுற்றியோ கூட நெரிசலான இடங்களில் முகமூடியை … Read more

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்?

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவில் கடந்த 18 மாத காலமாக கட்டுப்பாடுகள் மற்றும் செலவுகள் என்று அறிவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தற்சமயம் கோவில் திருவிழாக்கள், அரசியல் மற்றும் சமூகம் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடைகள் விதிக்கப் பட்டு இருக்கின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. எதிர்வரும் … Read more

வேகமெடுக்கும் கொரோனா… மீண்டும் ஊரடங்கு?… நாளை மாநில முதல்வர்களுடன்பிரதமர் மோடி அவசர ஆலோசனை…!

Lock Down

2019ம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சற்றே கட்டுக்குள் வர ஆரம்பித்தது. அதன் பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது வருகிறது. இதுவரை இந்தியாவில் 3 கோடி பேர் … Read more