தனது நிர்வாண படங்களை பதிவிட்ட 15 வயது சிறுமி! பெற்றோர் நெஞ்சு வலியால் பாதிப்பு!

இந்தா கொரோணா பேரிடர் தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் மொபைல் போன் கொடுத்த நிலையில் 15 வயது சிறுமி தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற இடத்தில் ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் சிறுமியின் கையில் போனை கொடுக்க அந்தப் பெண் தனது நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 15 வயது சிறுமியின் பெற்றோர்கள் … Read more

உடலுறவில் காண்டம்க்கு பதிலாக ஆணின் அந்தரங்க பகுதியில் தடவிய பிசின்! கடைசியில்!

25 வயது ஆண் ஒருவர் தனது காதலியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது எந்த விதமான காண்டம் அணியாமல் பெண் கர்ப்பம் ஆகாமல் இருப்பதை தடுப்பதற்காக ஆண் தனது அந்தரங்க பகுதியில் பிசின் ஒட்டிக்கொண்டு அது அவருக்கே உயிரை பறித்த சம்பவம் தான் குஜராத்தில் அகமதாபாத்தில் நடைபெற்றுள்ளது. தகவல்களின்படி, இறந்த இளைஞர் சல்மான் மிர்சா (25), அகமதாபாத்தின் ஃபதேவாடி பகுதியில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டது. அவரும் அவரது காதலியும், போதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது, ஜூன் … Read more

16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!

இந்த டவ் தே புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி அகமதாபாத் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதிலும் அகமதாபாத்தின் சௌராஷ்டிரா பகுதியில் 16,500 வீடுகளையும் சேதமாக்கி உள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். 181 மின் கம்பங்கள் மற்றும் 196 சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள சோம்நாத் மாவட்டத்தில் அருகில் சௌராஷ்டிரா கடற்கரையில் திங்கட்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் சௌராஷ்ட்ரா … Read more