அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!

Stalin repeated what Annamalai said! Both sides blow to AIADMK!!

அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!! பாஜகவை எதிர்த்து அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது, அண்ணாமலையின் கருத்தை ஆமோதிப்பதாக உள்ளது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதை போல அதிமுகவை திமுகவும், பாஜகவும் பலவீனப்படுத்தி வருகிறதா? என்ற கேள்வி எழுகிறது. பாஜக தமிழ்நாட்டில் காலெடுத்து வைப்பதற்கு காரணமாக இருந்ததே அதிமுகதான். தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்தது ஜெயலலிதாதான். அதன்பின்னர் இரு கட்சிகளுக்கான … Read more

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு!

End of AIADMK's long demand! Speaker order!

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு! தமிழக பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை சபாநாயகர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். 2024 சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என கோரிக்கை … Read more

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!! ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாளர் கல்லூரியில் அந்நிறுவன தாளாளர் துரைசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் மாணவர்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடியார், மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் கல்வி முக்கியமான ஒன்று. ஒருவரிடம் இருக்கும் கல்வி என்ற செல்வத்தை எவராலும் பறிக்க … Read more

Breaking: தமிழக அரசியலில் அடுத்த திருப்பு முனை.. எங்க கட்சிக்கே வந்துருங்க!!அண்ணாமலையின் அவசர நடவடிக்கை!! 

Breaking: The next turning point in Tamil Nadu politics.. come to our party!! Annamalai's urgent action!!

Breaking: தமிழக அரசியலில் அடுத்த திருப்பு முனை.. எங்க கட்சிக்கே வந்துருங்க!!அண்ணாமலையின் அவசர நடவடிக்கை!! தமிழக பாஜக அண்ணாமலையின் வலது கை அமர் பிராசத் என்று கூறினால் அவரது இடது கையாக வேலை செய்து வந்தது திருச்சி சூர்யா சிவா தான். சிறுபான்மை கட்சி தலைவி டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவருக்கும் இடையே பதவி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த திருச்சி சூர்யா சிவாடெய்சி சரணை மிகவும் அவதூறாக பேசி இருப்பார். அந்த ஆடியோ வெளியானதை … Read more

மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!!

AIADMK councilors sit-in

மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் நகர்மன்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், நகராட்சியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தாமல் சுகாதார சீர்கேடு செய்வதாக கூறினர். மேற்கொண்டு இக்கூட்டத்தில் ஆணையர் மற்றும் பொறியாளர் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் இக்கூட்டம் செல்லாது எனக் கூறி ரத்து செய்யும்படி அதிமுகவை சார்ந்தவர்கள் … Read more