முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!!
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!! அதிமுகவை சேர்ந்த முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திண்டுக்கல் சீனிவாசன் இருக்கின்றார்.மேலும் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றார்.2016 ஆம் ஆண்டு வனத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர்,2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினராகவும் அதிமுகவின் பொருளாளராகவும் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு … Read more