என்ன இந்தியாவிற்கு 22 ஆவது இடமா! சைக்கிளை இனி பயன் படுத்துங்கள் கிரீன் கியூஸ் நிறுவனம் வலியுறுத்தல்!
என்ன இந்தியாவிற்கு 22 ஆவது இடமா! சைக்கிளை இனி பயன் படுத்துங்கள் கிரீன் கியூஸ் நிறுவனம் வலியுறுத்தல்! சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஐ.கியூ.ஏர் என்ற நிறுவனம் உலகளவில் எந்த நாட்டின் நகரங்கள் அதிக அளவில் மாசடைந்துள்ளன என கணக்கெடுத்துள்ளது.அதில் உலகில் மிக மோசமாக மாசடைந்த நாட்டின் நகரங்கலின் பட்டியலில் அனைத்து கணக்கெடுப்பின் போதும் இந்தியா தனது இடத்தை தக்க வைத்துக்கொள்கிறது.இதில் உலகில் அதிக மாசடைந்த நகரங்களில் இந்தியாவில் 22 நகரங்கள் அதிக மாசடைந்து இருப்பதாக இந்த ஆய்வில் … Read more