வலிமை படத்தின் புதிய அப்டேட்! பேரதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
வலிமை படத்தின் புதிய அப்டேட்! பேரதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! தமிழக திரையுளில் அதிஜிற்கு என்று தனி இடம் உண்டு.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் போது திரையரங்கம் அனைத்தும் திருவிழா போல் காட்சியளிக்கும்.பட்ட்சுகள் வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும்,மேலத் தாளங்கள் வைத்தும் ஆரவாரம் செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனையடுத்து இவர் திரையுலகில் மிக முக்கிய படங்களில் வலிமை படமும் ஒன்று.ஏனென்றால் நம் தமிழ் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை உலகம் முழுவதும் பரப்பி விட்டனர். கிரிக்கெட் நிகழ்ச்சியில் வலிமை பட … Read more