மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

A referendum should be held on alcohol prohibition!! Anbumani Ramadoss request!!

மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!! தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில், முதலில் தமிழ்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தி விட்டு அதன் பிறகு தான் இதற்கான முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனரான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?   தமிழ்நாட்டில்  மதுக்கடைகளின் மது விற்பனை … Read more

மது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 12பேர் உயிர் இழந்த நிலையில், அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அதிரடி சோதனையில் 48 மணி நேரத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14பெண்கள் உட்பட்ட 74 கள்ளச்சார வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐ ஜி கண்ணன் கள்ளச்சாராயம் விற்பனை … Read more